salem மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தையொட்டி கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா நமது நிருபர் அக்டோபர் 3, 2019 சேலத்தில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தை முன் னிட்டு, கதர் சிறப்பு விற் பனை துவக்க விழா புத னன்று நடைபெற்றது